Site icon ITamilTv

”ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து..”உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!!

Spread the love

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (டிச.11) தனது தீர்ப்பை வழங்கியது.

அதில்,ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உத்தரவிடப்பட்டது.மேலும் வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கியது, மேலும் அந்த தீர்ப்பில் இருந்து குறிப்பிடத்தக்க சில மேற்கோள்கள் இங்கே:


Spread the love
Exit mobile version