“டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு” – ஸ்டாலின் சமூக வலைதள பதிவு!
மத்திய பாஜக அரசு மக்களவையில் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தோல்வியடைந்த நிலையில், அதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது.
