காஞ்சிபுரம்: ஓடும் பேருந்தில் முதியவர் அடித்துக் அடித்துக் கொலை!
குரோம்பேட்டை பகுதியில் ஓடும் அரசுப் பேருந்தில் ஏற்பட்ட தகராறு கொடூரமாக மாறி, முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே வசித்து வந்த 74 வயதான.
