கோவை

Cinema

கேபிள் டிவியில் வெளியான ஜனநாயகன் படம் – விஜய்க்கு விழுந்த பெரிய அடி!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் கேபிள் சேனலில், இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நடிகர் விஜய் நடித்த “ஜனநாயகன்” திரைப்படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்சார்.

Read More