“48 ஆண்டுகால அரசியல் பயணத்தில் மக்களின் அன்பே எனது பலம்” – சித்தராமையா!
கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த சித்தராமையா இன்று தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே முதலமைச்சர் பதவி தொடர்பாக கருத்து.
