ஜனநாயகன் லீக் சர்ச்சை – 3 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த போலீஸ்!
நடிகர் Vijay நடித்துள்ள ‘Jananayagan’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் முதலில் பொங்கலை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட.
