சென்னை முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு – முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் குறிப்பிட்ட நாட்களில் மூடப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி.
