வாக்காளர் அடையாள அட்டை தேர்தல்ஆணையத்தால் வழங்கப்படும் ஒரு அடையாள ஆவணமாகும். வாக்களிக்க மட்டுமின்றி முக்கியமான அடையாள ஆவணமாக இந்த கார்டை பயன்படுத்த முடியும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும்வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதை ஆன்லைனில் டவுன்லோடு செய்ய முடியும்.
அதேபோல், ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், அதனை தொலைத்திருந்
தால்ஆன்லைனில்மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ளமுடியும். அது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
டிஜிட்டல் வாக்காளர் அட்டையை இந்திய தேர்தல்ஆணையத்தின்அதிகாரப்பூர்வ இணையதளமானvoters.eci.gov.in என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
- நீங்கள் ஏற்கனவே அக்கவுண்ட் தொடங்கி இருந்தால்,
உங்கள் ம ொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி
லாக் இன் செய்யலாம். - புதிய பயனர் என்றால், ‘Sign Up’ ஆப்ஷனை பயன்ப
டுத்தி ம ொபைல் எண் மற்றும் இமெயில் முகவரியைக்
கொடுத்து புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளவும். - லாக் இன் செய்த பிறகு EEPIC என்ற ஆப்ஷனை கிளிக்
செய்யவும். உடனே ம ொபைல் எண் அல்லது வாக்காளர்
பட்டியலில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட EEPIC (வாக்காளர்
பட்டியலில் உள்ள நம்பர்) எண் கேட்கும். - அதை கிளிக் செய்தால் உங்கள் எண்ணுக்கு ஒரு ஓடிபி
வரும். அந்த ஓடிபி கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்
டும். - ஒடிபி சரிபார்க்கப்பட்டதும், டவுன்லோடு eEPIC என்ற
ஆப்ஷன் தோன்றும்.அதைக்கிளிக் செய்தால்,உங்கள் வாக்
காளர் அடையாள அட்டை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம்
செய்யப்படும். - வாக்காளர் பட்டியலில்உள்ளஉங்கள் விவரங்களுடன்
ம ொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஆன்
லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது. இல்லெயெனில் இந்த இந்த ஆப்ஷன்
பயன்படுத்த முடியாது. - ம ொபைல் எண் இணைக்காதவர்கள் பார்ம் 8 பயன்ப
டுத்திதங்களின்ம ொபைல்எண்ணை இணைத்துக்கொள்ள
முடியும்.

