India

வாக்காளர் அடையாள அட்டை:ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி?

வாக்­காளர் அடை­யாள அட்டை தேர்­தல்ஆணை­யத்­தால் வழங்­கப்­ப­டும் ஒரு அடை­யாள ஆவ­ணமா­கும். வாக்­களிக்க மட்­டு­மின்றி முக்­கி­ய­மான அடை­யாள ஆவ­ணமாக இந்த கார்டை பயன்­ப­டுத்த முடி­யும்.

வாக்­காளர் பட்­டி­யலில் பெயர் இருந்­தும்வாக்­காளர் அடை­யாள அட்டை இல்­லா­த­வர்­கள் அதை ஆன்­லை­னில் டவுன்லோடு செய்ய முடி­யும்.

அதேபோல், ஏற்­க­னவே வாக்­காளர் அடை­யாள அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­கள், அதனை தொலைத்­தி­ருந்­
தால்ஆன்­லை­னில்மீண்­டும் டவுன்லோடு செய்து கொள்ளமுடி­யும். அது எப்­படி? என்­பதை இங்கே தெரிந்து கொள்ளுங்­கள்.

டிஜிட்­டல் வாக்­காளர் அட்­டையை இந்­திய தேர்­தல்ஆணை­யத்­தின்அதி­காரப்­பூர்வ இணை­ய­த­ளமானvoters.eci.gov.in என்ற பக்­கத்­திற்­குச் செல்­ல­வும்.

  • நீங்­கள் ஏற்­க­னவே அக்­க­வுண்ட் தொடங்கி இருந்­தால்,
    உங்­கள் ம ொபைல் எண் மற்­றும் பாஸ்­வேர்டு பயன்­ப­டுத்தி
    லாக் இன் செய்­யலாம்.
  • புதிய பய­னர் என்­றால், ‘Sign Up’ ஆப்­ஷனை பயன்­ப
    டுத்தி ம ொபைல் எண் மற்­றும் இமெ­யில் முக­வ­ரி­யைக்
    கொடுத்து புதிய கணக்கை உரு­வாக்­கிக் கொள்­ள­வும்.
  • லாக் இன் செய்த பிறகு EEPIC என்ற ஆப்­ஷனை கிளிக்
    செய்­ய­வும். உடனே ம ொபைல் எண் அல்­லது வாக்­காளர்
    பட்­டி­ய­லில் உங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட EEPIC (வாக்­காளர்
    பட்­டி­ய­லில் உள்ள நம்­பர்) எண் கேட்­கும்.
  • அதை கிளிக் செய்­தால் உங்­கள் எண்­ணுக்கு ஒரு ஓடிபி
    வரும். அந்த ஓடிபி கட­வுச்­சொல்லை பதிவு செய்ய வேண்
    டும்.
  • ஒடிபி சரி­பார்க்­கப்­பட்­ட­தும், டவுன்லோடு eEPIC என்ற
    ஆப்­ஷன் தோன்­றும்.அதைக்கிளிக் செய்­தால்,உங்­கள் வாக்­
    காளர் அடை­யாள அட்டை பிடி­எப் வடி­வில் பதி­வி­றக்­கம்
    செய்­யப்­ப­டும்.
  • வாக்­காளர் பட்­டி­ய­லில்உள்ளஉங்­கள் விவ­ரங்­க­ளு­டன்
    ம ொபைல் எண் இணைக்­கப்­பட்­டி­ருந்­தால் மட்­டுமே ஆன்­
    லை­னில் பதி­வி­றக்­கம் செய்ய முடி­யும் என்­பது
    குறிப்­பி­டத்­தக்­கது. இல்­லெயெ­னில் இந்த இந்த ஆப்­ஷன்
    பயன்­ப­டுத்த முடி­யாது.
  • ம ொபைல் எண் இணைக்­கா­த­வர்­கள் பார்ம் 8 பயன்­ப
    டுத்திதங்­க­ளின்ம ொபைல்எண்ணை இணைத்­துக்­கொள்ள
    முடி­யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *