மயிலாடுதுறை தொகுதி ரேசில் முந்துவது யார்? – திமுக வேட்பாளர் இவரா? வெளியான தகவல்!
திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அத்தொகுதி மத்தியில் திமுகவினரிடையே நிலவி வரும் சூழலில் அம்மாவட்டத்தின் திமுக வழக்கறிஞர் இராம.சேயோனுக்கு ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க.வின்.
