Site icon ITamilTv

இந்தியாவில் உயர்பதவில் இருக்கும் பிரதமர், குடியரசு தலைவர் சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

salary of PM and President

salary of PM and President

Spread the love

இந்தியாவில் தற்போது மக்கள் ஆட்சி அமைதியாக நடைபெற்று வரும் நிலையில் உயர்பதவில் இருக்கும் ( salary of PM and President ) பிரதமர், குடியரசு தலைவர் , துணை குடியரசு தலைவர் ஆகியோரின் சம்பளம் குறித்த தகவலை காண்பொம்

குடியரசு தலைவர்

கடந்த 2018ல், இந்திய குடியரசு தலைவரின் மாதச் சம்பளம் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

Also Read : டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது இந்திய அணி..!!

விமானத்திலும் ரயிலிலும் இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் குடியரசு தலைவர் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம். இதுமட்டுமின்றி தம்முடன் சேர்த்து ஒருவரை அழைத்துச் செல்லலாம். அவருக்கான செலவும் ஏற்றுக்கொள்ளப்படும்.

துணை குடியரசு தலைவர்

இந்திய துணை குடியரசு தலைவரின் மாதச் சம்பளம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக கடந்த 2018ல் உயர்த்தப்பட்டது.

பிரதமர்

இந்தியப் பிரதமருக்கு மாதச் சம்பளமாக ரூ.1.66 லட்சம் கிடைப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிப்பட்ட சிறப்புப் பாதுகாப்புக் குழு எல்லா நேரமும் பணியில் ஈடுபடுத்தப்படும்.

பிரதமரின் அதிகாரபூர்வப் பயணங்களுக்காக ஏர் இந்தியா ஒன் பிரத்தியேக விமானமாக செயல்படும்

இந்திய திருநாட்டில் இருக்கும் இந்த மூவரின் பாதுகாப்பிற்கு மாட்டும் ஆண்டு தோறும் ( salary of PM and President ) பலகோடிகள் செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


Spread the love
Exit mobile version