தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டுள்ளா:ர்.
- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,000 + ஒருமுறை ₹10,000 உதவி
- ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் (பொங்கல், புத்தாண்டு, தீபாவளி)
- பெண்கள் பாதுகாப்புக்கு Zero-FIR, CCTV, விரைவு நீதிமன்றங்கள்
- பெண்கள் SHG/MSMEக்கு ₹50 லட்சம் வரை வட்டியில்லா கடன் + 20% ஒதுக்கீடு
- தைப்பூசம் மாநில விழா; திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் மீண்டும்
- போதைப்பொருள் ஒழிப்பு துறை, கடுமையான சட்ட நடவடிக்கை
- விவசாயிகளுக்கு ஆண்டு ₹9,000 உதவி + பயிர்களுக்கு சந்தை ஆதரவு
- 10 நகரங்கள் தூய்மை பட்டியலில் இடம் பெற நடவடிக்கை
- மாணவர்களுக்கு AI & Robotics பயிற்சி மையங்கள்
- இளைஞர்களுக்கு ₹15 லட்சம் வரை வட்டியில்லா தொழில் கடன்
- பெண்களுக்கு e-scooter வாங்க ₹25,000 மானியம்
- கோவில் பராமரிப்பு, பூஜை, விழாக்களுக்கு நிதி உதவி
- 10 தொழிற்பூங்காக்கள் (Plug-and-Play) அமைப்பு
- அரசு மருத்துவமனைகள் மேம்பாடு, கூடுதல் வசதிகள்
