இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 16, மே 7, மே 13 , மே20 என்று ( 6th phase voting tomorrow ) ஐந்து கட்ட தேர்தல்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில் ஆறாம் கட்ட தேர்தல் 25 ஆம் தேதி நாளை நடைபெறுகிறது. , 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கான 6ம் கட்ட தேர்தல் நாளை நடக்க நடைபெறுகிறது.
6ம் கட்ட வாக்குப்பதிவு எங்கெல்லாம் :
உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள்
ஹரியானாவில் 10 தொகுதிகள்
பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 8 தொகுதிகள்
டெல்லியில் 7 தொகுதிகள்
ஒடிசாவில் 6 தொகுதிகள்
ஜார்கண்ட்டில் 4 தொகுதிகள்
ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதி
6ம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ( 6th phase voting tomorrow ) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.