மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராகும் சுவேந்து அதிகாரி – யார் இவர்?
மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை.
