தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு . ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் அதிக படங்களில் நடித்த கதாநாயகி என்ற பெருமையையும் நடிகை குஷ்பூ பெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது சினிமா, அரசியல், மகளிர் ஆணைய உறுப்பினர் பல பரிமாணங்களில் வலம் வரும் நடிகை குஷ்பூ சில காலமாக மிகவும் மாடர்ன் ஆக காணப்படுகிறார் .
சில வருடங்களுக்கு உடல் எடை கூடி பருமனாக இருந்து வந்த இவர் கடின உடற்பயிற்சி மற்றும் முறையான உணவு பழக்கத்தின் மூலம் உடல் எடையை குறித்து செம மாடர்ன் பெண்மணியாக மாறினார் .
இந்நிலையில் தற்போது நடிகை குஷ்பு அவரது ஹேர் ஸ்டைலை முற்றிலும் மாற்றி ஷார்ட் ஹேர் உடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் .
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷ்புவா இது என ஆச்சிரியத்தில் உள்ளனர்.
இதோ அந்த போட்டோவை நீங்களும் பாருங்க…