வாஷிங்டன்: மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் திடீரென சாலையில் ஏற்பட்ட பிரமாண்ட பள்ளத்தினால் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் பள்ளத்தில் விழுந்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
கவுத்தமாலாவில் கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் திடீரென ஏற்பட்ட பிரமாண்ட பள்ளத்தினால், எதிர்பாராத விதமாக சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று பள்ளத்தினுள் விழுந்தது.
சுமார் 50 அடி ஆழ பள்ளத்தில் கார் விழுந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, உடனடியாக பள்ளத்தில் விழுந்த காரில் சிக்கியவர்களை மீட்க விரைந்த மீட்பு படையினர் காருக்குள் சிக்கிய 4 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இருவர் காரில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. கவுதமாலாவில் பருவ மழை பெய்து வருவதால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிற
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் பெற்றோரும் அந்த பேக்கரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, இந்த கடையில் கேக் வாங்காதீர்கள், கெட்டு போன கேக்கை விற்கிறார்கள். பணம்தான் முக்கியம் , மனித உயிர் அலட்சியம் என்று குழந்தையின் தந்தை கோஷங்களை எழுப்பினார்.
மேலும், தன் குழந்தையையும் போராட்டத்தில் அமர வைத்த நிலையில், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் வந்து குழந்தை சாப்பிட்ட கேக்கின் மாதிரியை எடுத்துச்சென்றனர்.