நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27இல் தீர்ப்பு..!!
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது....