”அமலாக்கத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்..
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது கண்மூடித்தனமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக...