“எதையும் ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக்கொண்டிருக்கிறார் ஜெயக்குமார்” பதிலடி கொடுத்த பாஜக..
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் வரம்பு மீறிய பேச்சை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்....