மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் – தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை...