பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை பார்சல் அனுப்பிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே..
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு நேரத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது . இந்த கோர விபத்தில்...