என்ன மக்களே அடுத்த அப்டேட்டுக்கு ரெடியா..! விரைவில் வெளியாக இருக்கும் LEO Glimpse Video..எப்போது தெரியுமா..?
இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குநராக உருமாறி வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்...