ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை (gold price) தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 5,642 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து ரூ.45,136 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 5,640 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.45,120 ஆகவும் விற்பனையாகிறது.
நேற்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 4,622 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.36,976 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 4,620 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.36,960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 எனவும் விற்பனை செய்யப்ஓடுகிறது.