ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை (gold price) தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து 5,615 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.44,920 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து 5,630 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.45,040 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும் நேற்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து 4,600 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ.36,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 4,612 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து ரூ.36,896 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னையில், நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 எனவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700 எனவும் விற்பனையாகிறது.