மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை (gold price) ரூ.46 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று முன் தினம், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராமுக்கு ரூ.37 குறைந்து 5,705 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.45,640ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
நேற்று தங்கம் விலை உயர்ந்து, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 5,715 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720 ஆக விற்பனையானது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று முன் தினம், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து 4,673 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ. 37,384ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்து 4,681 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ. 37,448 ஆக விற்பனையாகிறது.
நேற்று, வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.78.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500 எனவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.80 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,800 எனவும் விற்பனையாகிறது.