மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை (gold price) ரூ.45 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அந்த வகையில், நேற்று முன் தினம், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராமுக்கு ரூ.25 அதிகரித்து 5,775 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,200 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக சவரனுக்கு ரூ.664 குறைந்து 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,692 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.45,536ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்றும் தங்கத்தின் விலையில், எந்தவித மாற்றமும் இன்றி அதே விழியிலே விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 4663 ஆகவும், ஒரு சவரன் ரூ. 37304 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.82.40 ஆகவும், ஒரு கிலோ ரூ.82,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.