அந்த கால சினிமாவில் ஒருவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றால் பத்துக்கு பத்து ரூமில் பக்கம் பக்கமாய் வசங்களை படித்து நவரசங்களையும் முகத்தில் காட்டி பல போராட்டங்களுக்கு மத்தியில் உண்மையான திறமைசாலிக்கு வாய்ப்பு கிடைக்கும் . அப்படியொரு திறமைசாலி தரமான கதையம்சம் கொண்ட படத்தில் நடித்தால் 100 நாட்கள் என்ன 1000 நாட்கள் கூட அந்த படம் ஓடும் .
நாட்கள் பல கடந்ததோட சினிமாவின் தரமும் நாளுக்கு நாள் மேலும் கீழுமாக இருந்து வருகிறது . டெக்னாலஜியின் பரிணாம வளர்ச்சியால் மொபைல் போன் பேசுவதற்கு மட்டும் பயன்படாமல் சில நல்ல காரியங்களுக்கும் பல கெட்ட காரியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது .
அந்த வகையில் டிக்டாக் , ரீல்ஸ் போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாக பலர் தங்களது திறமைகளை காட்டி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர் . இந்த ஆன்லைன் தளங்கள் மூலம் நல்ல முறையிலும் கெட்ட முறையிலும் பாப்புலர் ஆனவர்கள் ஏராளம்.
இந்தியாவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக்கில் கிளாமராக பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இலக்கியா. அவர் தற்போது டிக்டாக்கில் இருந்து இன்ஸ்டா தளத்திற்கு தாவி அங்கேயும் தனது எல்லைமீறிய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் .
அந்த வகையில் தற்போது இலக்கியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் கையில் சரக்குடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் வழக்கம் போல் செம வைரலாகி வருகிறது .
இதோ அந்த புகைப்படங்கள்..