April 14 Gold Rate : மாத தொடக்கத்தில் ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று (goldratetoday) ஒரு சவரன் ரூ 54,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
Also Read : https://itamiltv.com/a-military-war-broke-out-between-iran-and-israel/
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 5554க்கும் ஒரு சவரன் ரூ.44,432-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.89-க்கும் , (goldratetoday) ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.