பொதுவாக ஓரிடத்தில், பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள், இயற்கை பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு (geographical code) வழங்கப்படுகிறது.
உற்பத்தி செய்யப்படும் இடத்தின் பெருமைக்கும், பொருட்களின் பாரம்பரியத்திற்கும், உயர்ந்த தரத்திற்கும் சான்றாக புவிசார் குறியீடு விளங்குகிறது.
அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த பல பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு (geographical code) வழங்கப்பட்டுள்ளது.
அவை :
- சேலம் – சுங்கடி சேலை
- காஞ்சி – பட்டு
- பவானி -ஜமக்காளம்
- மதுரை – சுங்கடி சேலை
- கோயம்புத்தூர் – ஈரமாவு அரவை பொறி
- தஞ்சாவூர் – தலையாட்டு பொம்மை
- தஞ்சாவூர் – ஓவியம்
- சுவாமிமலை – வெண்கல சிலை
- நாச்சியார் – கோவில் விளக்கு
- ஆரணி – பட்டு
- கோவை – கோரா காட்டன் புடவை
- சேலம் – வெண்பட்டு
- கிழக்கிந்திய – தோல் தொழிற்சாலை
- விருப்பாச்சி – வாழை
- சிறுமலை – வாழைப்பழம்
- பத்தமடை – பாய்
- செட்டிநாடு – கொட்டான்
- தஞ்சாவூர் – வீணை
- ஈரோடு – மஞ்சள்
- மதுரை – மல்லி
- ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா
- மகாபலிபுரம் – கற்சிற்பம்
- நாகர்கோவில் – கோவில் நகை
- பழனி – பஞ்சாமிர்தம்
- திருப்புவனம் – பட்டு
- கொடைக்கானல் – மலைப்பூண்டு
- திண்டுக்கல் – பூட்டு
- கண்டாங்கி – புடவை
- கோவில்பட்டி – கடலை மிட்டாய்
- அரும்பாவூர் – மர வேலைப்பாடுகள்
- கருப்பூர் – கலம்காரி ஓவியங்கள்
- கள்ளக்குறிச்சி – மர சிற்பங்கள்
- கன்னியாகுமரி – கிராம்பு
- நரசிங்கம்பேட்டை – நாதஸ்வரம்
- வேலூர் – முள்ளு கத்தரிக்காய்
- ராமநாதபுரம் – குண்டு மிளகாய்
- தஞ்சாவூர் – நெட்டி வேலைப்பாடு
- மலபார் – மிளகு