ஒரே மருத்துவமனை ஒரே தேதியில் பிரசவித்து மாறிப்போன குழந்தைகள் பல ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் வியட்நாமில் நிகழ்ந்துள்ளது
உலகில் இருக்கும் பல இயற்கை எழில்கொஞ்சும் சுற்றலா தளங்கள் இருக்கும் நாடுகளில் ஒன்றான வியட்நாம் நாட்டில் ஒரே மருத்துவமனையில் ஒரே தேதியில் பிறந்த 2 பெண் குழந்தைகள், பிறந்தபோது மருத்துவமனை ஊழியரால் தவறுதலாக மாற்றி வைக்கப்பட்டது பல ஆண்டுகளுக்கு பின் தெரியவந்துள்ளது.
Also Read : டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!
தற்போது வரை தோழிகளாக உள்ள இருவரில், ஒருவரின் தோற்றம் தங்களைப் போல இல்லை என பெற்றோர் குழப்பத்தில் இருந்துள்ளனர். எதிர்பாராத விதமாக மற்றொரு பெண்ணின் தாயை அவர்கள் சந்திக்க முக ஒற்றுமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து முறைப்படி அனைவர்க்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ததன் மூலம் உண்மை கண்டறியப்பட்டுள்ளது.