பள்ளி மாணவர்களை தாக்கும் கொரோனா – ஒரே பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி பள்ளியில், மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 2,765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Read moreDetails