நகைச்சுவை நடிகருக்கு கொரோனா : பரிசோதனையில் ஒமைக்ரான் அறிகுறிகள் என தகவல்
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் போட்டிருந்த தடை நீக்கப்பட்டதால் நீண்ட இடைவேளைக்கு ...
Read moreDetails