மிரளவைக்கும் அஜித்தின் நடிப்பு.. – `வலிமை’ மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வியப்பில் ஆழ்த்திய படக்குழு..!
வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. ...
Read moreDetails