தெலுங்கானா – சத்தீஸ்கர் எல்லையில் துப்பாக்கிச்சூடு – மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை.
தெலுங்கானா – சத்தீஸ்கர் எல்லையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் தெலுங்கானா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அடிக்கடி மாவோயிஸ்டுகள் ஊடுவி வருகின்றனர். இதனால் ...
Read more