உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைகிறது
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், ...
Read moreDetails