ஆட்சிக்கு வந்தால் ரூ.500 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்..! – காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு!
ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட ...
Read moreDetails