காரைக்காலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க கிரீடம் திருட்டு..!
காரைக்காலில் வீட்டு பூட்டை உடைத்து தங்க கிரீடம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் வசிக்கும் ரோஸ்மேரி அரியலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். உறவினர் ...
Read moreDetails