மதுரை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
மதுரை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநரும், எழுத்தாளருமான இளசை சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர் என பன்முகத்தன்மை ...
Read moreDetails