இனி “ஆதி குணசேகரன்” இவர் தான் – ப்ரோமோ வெளியிட்டு உறுதிப்படுத்திய எதிர்நீச்சல் குழுவினர்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வருவது போல ஆதிசேகரனின் என்ட்ரியுடன் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் எதிர்நீச்சல் தொடரும் முக்கியமானது. ...
Read more