“மருங்கூர் அகழாய்வில் இரும்பினாலான கத்தி கண்டெடுப்பு” – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்..!!
‘மருங்கூர் அகழாய்வு’ பணியின்போது இரும்பினாலான கத்தி கிடைத்துள்ளதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் ‘மருங்கூர் அகழாய்வு’ என்பது உறுதியாகி உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ...
Read moreDetails