Tag: MI VS RR

MI Vs RR : 200வது விக்கெட்டை பதிவு செய்தார் யுஸ்வேந்திர சாஹல்..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 38வது லீக் ஆட்டம் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய்  மான்சிங்  இந்தூர்  மைதானத்தில் ( MI VS RR ) நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ்  அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். ...

Read more