மிஷ்கினுடன் கைகோர்த்த மக்கள் செல்வன் – பூஜையுடன் இன்று தொடங்கியது படப்பிடிப்பு!
விஜய் சேதுபதி நடிக்கவுள்ள ட்ரெயின் என்ற புதிய படத்தின் ஷூட்டிங் இன்று முதல் பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்தவிதமான ...
Read more