அப்பாவி மக்கள் உயிரிழப்புகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் – செல்வப்பெருந்தகை
மகாகும்பமேளாவில் அப்பாவி மக்கள் உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது ...
Read moreDetails