எஸ்.எஸ்.எல்.சி.யில் சாதனை – காவலர் பிள்ளைகளுக்கு பரிசு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த காவலர்களின் பிள்ளைகளுக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் ...
Read moreDetails