ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரியா மாலிக் தங்கம் வென்று அசத்தல்.
ஜோர்டானில் நடந்து வரும் 20 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கம் வென்று அசத்தி உள்ளார். ஜூனியர் உலக மல்யுத்த ...
Read moreDetails