மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் திடீர் மரணம்..!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளாராக இருந்த கோ.சண்முகநாதன் காலமானார். உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி காலமானர். ...
Read moreDetails