பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி திடீர் மரணம் – திரை பிரபலங்கள் அஞ்சலி
நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66. நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகன் ஆர். எஸ். சிவாஜி. ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் நடிகராக ...
Read moreDetails