பிரதமரின் நச்சுக்கருத்து ; ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டும் – செல்வப்பெருந்தகை
தேர்தல் பிரசாரத்தில் நச்சுக்கருத்துகளை பேசிவரும் பிரதமரை பெற்றதற்காக ஒவ்வொரு இந்தியரும் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றுசெல்வப்பெருந்தகை அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை ...
Read moreDetails