தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் சாதனை படைத்த தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன்..!!
சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனையை படைத்துள்ளார். ...
Read moreDetails