surcharge : பேருந்துகளில் கூடுதல் கட்டணம்! ரூ.36 லட்சம் அபராதம்
பொங்கல் விடுமுறை நாட்களில் 1,892 பேருந்திகளில் கூடுதல் கட்டணம் (surcharge) வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரூ.36 லட்சம் தொகை அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாக தமிழ்நாடு ...
Read moreDetails